• Thu. Apr 9th, 2026

விவசாயிகளுக்கு 5 வருடங்களுக்கு வரி விலக்கு ; அறிவிப்பு வெளியானது

Byadmin

Nov 24, 2018

(விவசாயிகளுக்கு 5 வருடங்களுக்கு வரி விலக்கு ; அறிவிப்பு வெளியானது)

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வரி வீதம் 28 வீதத்தில் இருந்து 14 வீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு, இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *