• Thu. Apr 9th, 2026

JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல ..

Byadmin

Nov 24, 2018

(JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல ..)

JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல எனவும் அது ஜனநாயகத்திற்கு ஆதரவானது என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என கூறும் தினேஷ் குணவர்தன நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *