• Wed. Apr 8th, 2026

அரசியலுக்கு வரமாட்டேன் – ரொஷான் மஹாநாம

Byadmin

Nov 29, 2018

(அரசியலுக்கு வரமாட்டேன் – ரொஷான் மஹாநாம)

தான் அரசியலுக்கு வரவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை பார்க்கும் போது தான் புதுமைப் படுவதாகவும், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஒருபோதும் இல்லை எனவும் மஹாநாம தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டுக்குச் செய்யவேண்டிய பணிகளைச் சரியான முறையில், தன்னால் முடியுமானவரைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *