• Mon. Apr 6th, 2026

ஐக்கிய தேசியக் கட்சி இன்று தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் பேரணி…

Byadmin

Dec 17, 2018

(ஐக்கிய தேசியக் கட்சி இன்று தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் பேரணி…)

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று  (17) விஷேட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று பகல் 1 மணியளவில் காலி முகத்திடலில் இந்த பேரணி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிக்கான போராட்டம் என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெற உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *