• Tue. Apr 7th, 2026

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஆரம்பம்

Byadmin

Dec 18, 2018

(சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஆரம்பம்)

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *