• Tue. Apr 7th, 2026

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை, களேபரம் ஆகும் சாத்தியம்…!

Byadmin

Dec 19, 2018

(பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை, களேபரம் ஆகும் சாத்தியம்…!)

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 21 எதிர்க்கட்சித் தலைவர் யாரென சபாநாயகர் மீண்டும் அறிவிக்கவுள்ளார்.
தப்பித்தவறி சம்பந்தன் மீண்டும்  எதிர்க்கட்சித் தலைவர் என அறிவிக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு கிடைக்காத பட்சத்தில் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை களேபரம் ஆகும் சாத்தியம்…!
-siva-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *