(உலக கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை இலங்கை இழந்தது…)
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான தேர்வு போட்டிகளில் நேரடியாக தகுதி பெறுவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.