• Sun. Oct 12th, 2025

அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா

Byadmin

Jan 4, 2019

(அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா )

உயிரியல் விஞ்ஞானி மருத்துவர் இப்ராஹிம் கரீம், அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களின் பல திருநாமங்களில் ஏராளமான நோய்களுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதை கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்.

அவர் மனித உடலிலுள்ள சக்தியை நுட்பமான முறைகளை கையாண்டு அளந்து, அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒவ்வொன்றும் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திறம்பட செயல்படுகிறது என கண்டுபிடித்துள்ளார்.

அனேகமான அல்லாஹ்வின் அழகு திருநாமங்கள் அவற்றை ஓதி வரும்போது அவை உடலின் உயிரியல் தன்மையை அபிவிருத்தி செய்வதாகக் கூறுகிறார்.மூன்று வருடங்களாக நடாத்திய ஆராய்ச்சியின் பலனாக டாக்டர் இப்றாஹீம் கரீம் பின் வரும் முடிவுக்கு வந்தார்.

மருத்துவம் செய்யும் முறை:

*எந்த இடத்தில் வருத்தம் இருக்கிறதோ அந்த இடத்தில் உங்கள் கரங்களை வையுங்கள்.

* பரிசுத்த மாநபி பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது 03 ஸலவாத்துக்களை ஓதுங்கள்.
*பின் அல்லாஹ்வைப் புகழ்ந்து, பின் வரும் திரு நாமங்களை ‘உங்களின் குறிப்பிட்ட அந்த நோய் நீங்கிவிட வேண்டும் என்ற நிய்யத்துடனே’ வலி நிற்கும் வரை, நோய் நீங்கும் வரை, இன்ஷா அல்லாஹ் ஓதி வாருங்கள்.

*இறுதியிலும் 03 ஸலவாத் ஓதுங்கள்.

01). காது – அஸ் ஸமி (கேட்கக் கூடியவனே)
02). எலும்பு – அல் நாfபி (நன்மைகளை உண்டாக்குபவனே)
03). முதுகு முல்லு – அல் ஜப்பார் (அடக்கி ஆளும் வல்லமை உடையவனே)
04). முழங்கால் – அல் ரஊfப் (மிகவும் சாந்தமானவனே)
05). தலை முடி – அல் bபதி (ஆரம்பமானவனே)
06). இதயம் – அல் நூர் (ஒளிமயமானவனே)
07). தசைகள் – அல் கவி (பலம் மிக்கவனே)
08). இதய அலைகள் – அல் வஹ்ஹாbப் (பெருங் கொடையாளனே)
09). இதய தசைகள் – அல் ரஸ்ஸாக் (வாழ்வாதாரம் வழங்குவோனே)
10). நரம்பு – அல் முغஹ்னி (செல்வந்தராக ஆக்குபவனே)
11). நாடி இரத்தக் குழாய் – அல் ஜப்பார் (அடக்கி ஆளும் வல்லமை உடையவனே)
12). வயிறு – அல் ரஸ்ஸாக் (வாழ்வாதாரம் அளப்பவனே)
13). புற்றுநோய் – அல் ஜலீல் (சர்வசக்தனே)
14). தைராய்டு – அல் ஜப்பார் (அடக்கி ஆளும் வல்லமை உடையவனே)
15). தொடை – அல் ராfபி (உயர்த்துபவனே)
16). ஒற்றைத் தலைவலி – அல் غகனி (பரிபூரணமான செல்வந்தனே)
17). கண் நாடி இரத்தக்குழாய்கள் – அல் முதعஆலி (உன்னதமானவனே)
18). கிட்னி – அல் ஹை (என்றும் ஜீவிப்பவனே)
19). பெருங்குடல் – அல் ரஊfப் (மிக சாந்தமானவனே)
20). சிறு குடல் – அல் ரஸ்ஸாக் (வாழ்வாதாரம் வழங்குவோனே)
21). கல்லீரல் – அல் நாfபி (நன்மைகளை உண்டாக்குபவனே)
22). கணையம் – அல் bபாரி (ஆத்மாக்களை அமைப்பவனே)
23). ஊழைச்சதை(Fatty Sacks) – அல் நாfபி (நன்மைகளை உண்டாக்குபவனே)
24). கர்ப்பப்பை – அல் خகாலிக் (படைப்பாளனே)
25). சிறுநீர்ப்பை – அல் هஹாதி (நேர்வழி காட்டுபவனே)
26). வாதம் – அல் முهஹய்மின் (பராமரித்து பாதுகாப்பவனே)
27). கண்நரம்பு – அல் zஸாஹிர் (தெளிவை அளிப்பவனே)
28). சுவாசப்பை – அல் ரஸ்ஸாக் (வாழ்வாதாரம் வழங்குவோனே)
29). Thymus சுரப்பி – அல் قகவிய் (சர்வ சக்தி மிக்கவனே)
30). கிட்னிக்கு மேலுள்ள சுரப்பி – அல் bபாரி (இல்லாமையிலிருந்து உண்டுபண்ணுபவனே)
31). நாசி நோய்கள் – அல் லதீfப், அல் غகனி, அல் ரஹீம்

📤 இதை அனைவருக்கும் பகிரவும்
💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” – ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]
⚅ ” கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ ” அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ ” அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂” நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
” சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ “சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ “சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ ” சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ “மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ ” இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ ” இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ ” நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ “தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ ” தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ “தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ ” தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ ” தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ ” அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ ” ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ ” மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ ” உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ ” சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ ” நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ ” நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,

⚅ ” அப்போது இந்தநன்மைகள் நம்மை “இன்ஷா அல்லாஹ் ” வந்தடையும்…!

இன்ஷா அல்லாஹ்!
படித்ததும்..,
பகிர்ந்துவிட்டேன்…
பயனுள்ளது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *