(குர்ஆனை மனனம்செய்து, உம்றாவை முடித்த பெண் – ஹிஜாபை அகற்றாமைக்காக சுட்டுக்கொலை)
பாலஸ்தீன ராமல்லாஹ் நகரில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் ஸமாஹ் முபாரக். குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழாவான ஸமாஹ் கடந்த வாரம் தான் உம்ரா பயணத்தை நிறைவு செய்து சவூதியிலிருந்து திரும்பியிருந்தார்.
நான்கு நாட்களுக்கு முன் பைத்துல் முகத்தஸை தரிசித்துக் கொண்டிருந்த போது, யூத ராணுவ அதிகாரி, ஹிஜாபை அகற்றுமாறு அவருக்கு நிர்பந்தம் செய்துள்ளான்.
ஸமாஹ் மறுத்தவுடன், அவரை சுட்டுக் கொன்று விட்டான்.
உலக இன்பத்திற்காக தன் மார்க்கத்தையும், ஹிஜாபையும் விற்றுவிடும் இளம்பெண்கள் கவனிக்க வேண்டிய செய்தி இது.
#ஹிஜாப்
– அஷ்ரஃப் இஸ்லாம் –