(MP உறுப்பினர் பதவியை, துறந்த ஹிஸ்புல்லாஹ் – புதிய Mp ஆக வசந்த பண்டார நியமனம்)
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சற்றுமுன் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவி விலகினார். இதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு, குருநாகலைச் சேர்ந்த சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
-AAM. Anzir-