(கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.)
கிழக்கு மாகாண ஆளுனராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்-