• Sat. Apr 4th, 2026

கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ

Byadmin

Feb 28, 2026

(கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ)

தேவையான பொருட்கள் :

வெந்தயம் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – 2 டீஸ்பூன்
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

சத்தான வெந்தய டீ ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *