• Sat. Apr 11th, 2026

வடக்கு உற்பட 3 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிப்பு

Byadmin

Jan 7, 2019

(வடக்கு உற்பட 3 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிப்பு)

சென்ற வாரம் 5 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதியால்
மேலும் 3 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கபட்டன்ர்.

அதன்படி, வடக்கு, சப்ரகமுவ,மற்றும் ஊவா மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் ஜனாதிபதியால்  நியமிக்கப்பட்டுள்ளனர். .

வட மாகாணத்திற்கு Dr. சுரேன் ராகவன்
சப்ரகமுவ மாகானத்திற்கு சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க
கபே அமைப்பின் தலைவர் ராஜித் கீர்த்தி தென்னகோன் ஊவாமாகாணத்திற்கும் ஆளுநராக நியமிக்கபட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *