• Sun. Oct 12th, 2025

கண்டியில் தீப்பிடித்து எரிந்த நிசாம் கம்ப்ளக்ஸ் கட்டிடம்(வீடியோ இணைப்பு) 

Byadmin

Jan 8, 2019

(கண்டியில் தீப்பிடித்து எரிந்த நிசாம் கம்ப்ளக்ஸ் கட்டிடம் – வீடியோ இணைப்பு) 

இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டினுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடம் தீப்பிடித்து. இதன்போது அக்கட்டிதத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பிய பரபரப்பான மயிர்கூச்செறியும் சம்பவமும் பதிவாகி உள்ளது. ( தமிழ் தங்க நகை ஆசாரி ஒருவரின் குடும்பம் என தகவல்) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தீயணைப்பு படையினர் களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *