(இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு..)
சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.