(இலங்கை மற்றும் தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு)
இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டு விளையாடவுள்ள போட்டிகளின், போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிகள் மார்ச் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த சுற்றுப் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் இரண்டு, ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றும் உள்ளடங்குகின்றது.
போட்டிக்கான கால அட்டவணை