(ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) திறப்பு)
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில், ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
நான்கு மாடிகளை கொண்ட புதிய அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணத்திற்கென 140 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.