(முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் போதா ஓய்வு…)
முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரரும் ஆன ஜொஹான் போதா(36) அவரது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2019 அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக் இருபதுக்கு – 20 போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.