• Sat. Apr 4th, 2026

விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…

Byadmin

Jan 28, 2019

(விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…)

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *