(ஞானசார தேரரின் ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக, புத்தசாசன அமைச்சர் உத்தியோகபூர்வ வேண்டுகோள்)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேன இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரின் ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக, புத்தசாசன அமைச்சர் ( ஐ.தே.க.) காமினி ஜயவிக்ரம பெரேரா , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும், அவர் குறிப்பிட்ட உத்தியோகபூர்வமான எழுத்து மூல வேண்டுகோள் கடிதத்தை மகாநாயக்க தேரர்களுக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.