• Sat. Oct 11th, 2025

நவம்பர் 10 முன்னர் மாகாண சபை தேர்தல் ! இல்லையேல் ராஜினாமா !!

Byadmin

Jan 28, 2019

(நவம்பர் 10 முன்னர் மாகாண சபை தேர்தல் ! இல்லையேல் ராஜினாமா !!)

நவம்பர் 10 ஆம் திகதியன்றுக்கு   முன்னர் ​சபைத் தேர்தலை நடத்தப்படவில்லையாயின், தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்வேன் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இன்று ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *