• Wed. Oct 15th, 2025

சகல அரச சேவைகளுக்கான கட்டணங்கள் 15 % அதிகரிக்க யோசனை

Byadmin

Mar 7, 2019

(சகல அரச சேவைகளுக்கான கட்டணங்கள் 15 % அதிகரிக்க யோசனை)

அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் சகலவிதமான சேவைகளுக்கான கட்டணங்களை 15 % அதிகரிக்க இந்த வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிறப்பு,இறப்பு,திருமண உள்ளிட்ட சகலவிதமான சேவை கட்டணங்களும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு மீள் பரிசீலனை செய்யாத அணைத்து சேவை கட்டணங்களும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *