• Sun. Oct 12th, 2025

பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .

Byadmin

Mar 21, 2019

(பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .)

பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ள 
நிலையில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் வாய்த்தகர்க்கம் உருவாகி பின்னர் கைகலப்பாக மாறியது அறிந்ததே.

காவல்துறையினர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *