• Sat. Apr 4th, 2026

இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்

Byadmin

May 24, 2019

(இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்)

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 25முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


1, நவாஸ் கனி – தமிழ் நாடு
2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்
3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் – பிஹார்
4, டாக்டர் முஹம்மது ஜாவித் – பிஹார்
5, ஹஸ்னின் மசூதி – கஷ்மீர்
6, முஹம்மத் அக்பர் லோன் – கஷ்மீர்
7, ஃபாரூக் அப்துல்லா – காஷ்மீர்
8, ஏ. எம்.ஆரிஃப் – கேரளா
9, ஈ.டி.முஹம்மது பஷீர் – கேரளா
10, முஹம்மது ஃபைசல் – லக்‌ஷதீவு
12 இம்தியாஸ் ஜலீல் – மஹாராஷ்டிரா
13, அசாதுத்தீன் உவைசி – தெலுங்கானா
14, குவார் தானிஷ் அலி – உத்திர பிரதேசம்
15, அஃப்சல் அன்சாரி – உத்திர பிரதேசம்
16. ஹாஜி முஹம்மது யாகூப் – உத்திர பிரதேசம்
17, எஸ்.டி. ஹசன் – உத்திர பிரதேசம்
18, முஹம்மது அசாம்கான் – உத்திர பிரதேசம்
19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் – உத்திர பிரதேசம்
20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் – உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி – மேற்கு வங்கம்
22, காலிகுர்ரஹ்மான் – மேற்கு வங்கம்
23, அபூ தாஹிர் கான் – மேற்கு வங்கம்
24, சஜாத் அஹமத் – மேற்கு வங்கம்
25 குஞ்ஞாலி குட்டி. கேரளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *