ரத்மலான விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ எஸ் ஐ எஸ் தீவுரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் புலனாய்வு செய்ய அமெரிக்க உளவுப்பிரிவு இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் திட்டம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. mn