(எகிப்தின் முன்னாள் தலைவர் முகமத் முர்சி வபாத்)
எகிப்தின் முன்னாள் தலைவர் முகமத் முர்சி வபாத்தாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய செய்திகள் தெரிவிக்கி்றன.
இந்நாளிலிலாஹி வா இன்னா இலைஹி ராஜிஉன்.
67 வயதான இவர் எகிப்து புரட்சியின் பின்னர் ஆட்சியை கைப்பபற்றி பின்னர் சிசி அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று (17) நீதிமன்ற விசாரணைக்கு வந்த வெளை மயஙகி விழுந்து பின்னர் உயிரிழந்து உள்ளார்.