2019 உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணி செமி பைனலுக்கு வருவது உறுதி என முன்னாள் அவுஸ்த்திரேலிய கேப்டன் ( உலகக்கோப்பை வென்றவர்) ஸ்டீவ் வாஹ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் தகுதி பேரும் அணிகளாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகியவை நுழையும் அதேவேளை இலங்கை அணியும் நுழைந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப ஆட்டம் ஸ்டீவ் வோ வை கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.