(ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணு குறைபாட்டை சரிசெய்ய கருப்பு கேரட்டை இப்படி பயன்படுத்துங்கள்)
உலகம் முழுவதும் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான பொருள் கேரட் ஆகும். கேரட் பல வழிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேரட் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு காய் அதைவிட நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்பது நாம் அறியாத ஒரு தகவல்.
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட். இதனை பெரும்பாலும் அலங்கார பொருளாகவே நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. இந்த பதிவில் கருப்பு கேரட்டின் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.