ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் துணை அமைப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கலந்துரையாடல் ஒன்று இன்று (23.07.2019) இடம் பெற்றது. இதில், முன்னாள் மற்றும் தற்போதைய நகரசபை, பிரதேச சபை, தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடல், ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் உயர்பீட உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
