(இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ சில்வா நியமனம்)
இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ சில்வா நியமிக்க பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(18) ராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றதை அடுத்தே புதிய தளபதியாக ஷவேந்திர டீ சில்வா இன்று நியமிக்கப் பட்டுள்ளார்.
Major General Shavendra Silva has been appointed as Commander of the Sri Lanka Army, by the President.
-Almashoora Madawala News