(உள்ளத்தை கொள்ளைகொண்ட, ஒரு அழகிய காட்சி)
கேரள வெள்ள நிவாரண பணியின் போது, உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு அழகிய காட்சி. நிவாரண பணியில் இருக்கும், முஸ்லிம் சகோதரனுக்கு இந்து சகோதிரி உணவூட்டும் காட்சிதான் அது.
#மலரட்டும் , மனிதநேயம்
#வளரட்டும் நல்லிணக்கம்
