(அரச துறை 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்)
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன.
இதன் காரணமாக கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.