(கோட்டாபயவின்அமெரிக்க குடியுரிமை இரத்து; ஆவணங்கள் வெளியிடப் பட்டன.)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ள நிலையில், அதனை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை பொது ஜன பெரமுன கட்சி வெளியிட்டது.
கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் கேள்வியெழுப்பி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு ஒக்ரோபர் முதல் வாரத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன.
கேள்வியெழுப்பி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு ஒக்ரோபர் முதல் வாரத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன.
