ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இந்நிலையில் டுவிட்டரில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ள, அமைச்சர் நாமல் குறிப்பிட்டுள்ளதாவது,
@RajapaksaNamal
I wish Hon. @sajithpremadasa & his wife a speedy recovery. I was very concerned when I heard the news. Trust you both are keeping well. Our prayers are with you. Folded hands