• Sat. Apr 4th, 2026

95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

Byadmin

Jan 28, 2022

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார்.

ஆய்வகங்களிில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *