காலி, மாத்தறை,நுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இவைதவிர நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்***************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
கலாநிதிமொஹமட் சாலிஹீன்சிரேஸ்ட வானிலை அதிகாரி.
சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை பெய்ய வாய்ப்பு.
