கொரோனா முடக்கத்தால் கிரிக்கட் விளையாட்டுக்கள் மங்கிப்போன காரணத்தால் லெஸ்டர் வாழ் அணைத்து சகோதரர்களையும் உள்வாங்கிய ஒரு மாபெரும் கிரிக்கட் கொண்டாட்டமாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போடியில், கொழும்பு, கண்டி, ஜப்னா மற்றும் காலி அணிகள் ஒன்றோடு ஒன்று முதற்சுற்றில் மோதி இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்
இறுதியில் எந்த அணி வெல்லப்போகிறது என்று பார்க்களாமா?
இந்த சுற்றுப்போட்டிகளின் அனைத்து தகவல்களும் புள்ளிவிபரங்களையும் உங்களுக்கு www.llplt20.com ஊடாக பார்த்து மகிழலாம்
இந்த சுற்றுப்போட்டிக்கு லெஸ்டரில் வசித்து வரும் இலங்கையராக நம் சகோதரர்களே ஆதரவு நல்கி இதை மிக சிறந்த ஒரு வெற்றிகரமான நிகழ்வாகா பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.
மே முதல் ஜூன் வரை இடம்பெறவிருக்கும் இந்த விருவிருப்பான போட்டிகளோடு, சிறுவருக்கான வினோத நிகழ்ச்சிகளோடு கூடிய இந்த மாபெரும் கிரிக்கட் கொண்டாட்டத்தை காண லெஸ்டர் மட்டுமில்லாது இங்கிலாந்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.