• Mon. Oct 13th, 2025

நஷ்டத்தை ஈடுசெய்ய, ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் ; CEYPETCO தலைவர்

Byadmin

Mar 14, 2022

டீசல் விநியோகத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *