ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி ,
* நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு* நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க முடிவு
* ஆட்சியை கொண்டுசெல்ல உதவ அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமலிருக்க தயார் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் உறுதி* ‘ ஜனாதிபதி பதவிகாலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்’ .எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தேன் – அவர்கள் முன்வரவில்லை – அதனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென’ ஜனாதிபதி தெரிவிப்பு
நாளை புதிய அமைச்சரவை உட்பட பல தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.
