• Sun. Oct 12th, 2025

அலரிமாளிகைக்கு முன் தொடரும் மக்கள் போராட்டம்

Byadmin

May 5, 2022

அலரிமாளிகைக்கு  முன்பாக “ மைனா கோ கம”  போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள்  நேற்றையதினம் கூடாரங்களை  அகற்றியிருந்த போதிலும்  இன்று மீண்டும்  அப்பகுதியில்  கூடாரங்களை  அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *