கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, பொது மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்தபப்டுவதாக கூறி பொலிஸார் முன் வைத்துள்ள முறைப்பாடொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆராயப்படவுள்ளது.