• Tue. May 5th, 2026

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை  மட்டுப்படுத்த தீர்மானம்

Byadmin

May 8, 2022

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில்,
மோட்டார் சைக்கிள்களுக்கு – 2,000 ரூபா
முச்சக்கரவண்டிகளுக்கு – 3,000 ரூபா
கார்கள், வேன்கள், ஜீப்களுக்கு – 8,000. ரூபா
அத்தோடு பேருந்துகள், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *