• Mon. May 4th, 2026

மக்களால் நிராகரிக்கப்பட்டவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை – பேராயர்

Byadmin

May 12, 2022

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லையென பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சி சாரா சுயாதீன உறுப்பினர் ஒருவரை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்குமாறு பௌத்த மகா பீடங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு என்ன ஆயிற்று ? என்று கேள்வி எழுப்பியுள்ள பேராயர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லையெனவும் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *