விதைப்பது எதுவோ
அதுவே விளையும்.
நம் செயல்களைப் பொறுத்தே
நாம் சுமக்கும் பிள்ளைகளின் செயற்பாடுகள் இருக்கும்.
வளர்ச்சி முறையாக இருந்தால்
வளர்ப்பு சரியாக அமையும்.
இன்ஷா அல்லாஹ்.
யா அல்லாஹ்
இந்த தாய்மை பாக்கியத்தை அனைவருக்கும் கொடுத்து ,அந்த பிள்ளைகளை சாலிஹான குழந்தைகளாக இப்பூமியில் வாழ வைக்கும் இஹ்லாஸை ஒவ்வொரு பெற்றோருக்கும் தந்தருள்வாயாக.
ஆமீன்