• Mon. Oct 13th, 2025

புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படுகிறது

Byadmin

Jul 21, 2022

புதிய அமைச்சரவை நியமனம் நாளை -22- இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *