ஜனாதிபதி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு சென்றடையும் வரை ராஜினாமா செய்யமாட்டார் என அரட உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
நேற்று மாலைதீவில் இருந்து அபுதாபி செல்ல இருந்த அங்கிருந்து புறப்பட்டு சென்றாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவர் பாதுகாப்பான இடத்தை அடையும் வரை ரனில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருப்பார் எனவும் ஜனாதிபதிக்கு உள்ள சகல அதிகாரங்களும் அவருக்கு அரசியலமைப்பு ஈடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.