பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில கட்சித் தலைவர்களுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சபாநாயகரின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சற்று நேரத்தில் கூடவுள்ளனர்.