முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு முன்வைத்த கோரிக்கையை தாய்லாந்து அரசு நட்பு ரீதியில் ஏற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவில் ஒருந்து சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்து செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.