• Mon. Apr 6th, 2026

இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்தது !!

Byadmin

Sep 15, 2022

கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.

உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *