பேஸ்புக் ஊடாக பெண் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில் (26) தெரிவித்தார்.